வைக்கோல் ஏற்றிய சரக்கு வாகனத்தில் திடீர் தீ


வைக்கோல் ஏற்றிய சரக்கு வாகனத்தில் திடீர் தீ
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தங்கச்சிமடத்தில் வைக்கோல் ஏற்றிய சரக்கு வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மதுரையில் இருந்து ராமேசுவரம் அருகே தங்கச்சி மடத்திற்கு வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று மின் ஒயரில் உரசி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த டிரைவர் காயம் இன்றி உயிர்த்தப்பினார்.


Next Story