அல்லிகுண்ட மலையில் திடீர் தீ


அல்லிகுண்ட மலையில் திடீர் தீ
x

அல்லிகுண்ட மலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது

மதுரை

உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் மலையில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் இந்த மலையில் நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்தது. தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மலைப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து இருக்கலாம் என தெரிகிறது.


Next Story