ஜெயங்கொண்டத்தில் திடீர் மழை


ஜெயங்கொண்டத்தில் திடீர் மழை
x

ஜெயங்கொண்டத்தில் திடீரென மழை பெய்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென மாலையில் சுமார் 6 மணிக்கு மேல் மழை பெய்யத்தொடங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story