மொரப்பூரில் திடீர் மழை


மொரப்பூரில் திடீர் மழை
x

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் திடீர் மழை செய்தது.

தர்மபுரி

மொரப்பூர்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனத்த மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்பட்டது. இந்த கனமழையால் விவசாய பணிகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story