விற்பனைக்கு வந்த சர்க்கரைவள்ளி கிழங்குகள்


விற்பனைக்கு வந்த சர்க்கரைவள்ளி கிழங்குகள்
x

விற்பனைக்கு சர்க்கரைவள்ளி கிழங்குகள் வந்துள்ளது.

புதுக்கோட்டை

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இனிப்பு சுவை மிகுந்த கொடி வகையை சேர்ந்த கிழங்கான சர்க்கரைவள்ளி கிழங்குகளை ஒரு சில விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். தற்போது, சர்க்கரைவள்ளி கிழங்குகளை அறுவடை செய்து, அந்தந்த பகுதியில் உள்ள கமிஷன் கடைகள் மூலமாக, ஏலம் முறையில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது 12 முதல் 15 கிலோ எடை கொண்ட கூடை ஒன்று ரூ.400 முதல் ரூ.450 வரை வியாபாரிகள் வாங்கி சென்று, உழவர் சந்தை மற்றும் வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.


Next Story