கூலி தொழிலாளி தற்கொலை


கூலி தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2023 1:00 AM IST (Updated: 22 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45). இவர், ஓசூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் ஒரு டீக்கடை அருகே அவர் மதுபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story