மனைவி கோபித்து சென்றதால்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி கோபித்து சென்றதால்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடியை சேர்ந்தவர் விஷ்ணு மாதவன் (வயது 30). சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீடான திருப்பத்தூருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த விஷ்ணு மாதவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story