ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் ஓம்சக்திநகரை சேர்ந்த பாண்டியன் மகன் பாலமுருகன் (வயது28). ஆட்டோ ஓட்டி வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் தாய் இறந்த நிலையில் அதிகமாக குடித்து மனநிலை பாதிக்கப்பட்டு பலமுறை தற்கொலைக்கு முயன்றாராம். இந்நிலையில் தனது பிறந்தநாளுக்கு நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வீட்டில் பணம் கேட்டாராம். பணம் இல்லை என்று சொன்னதால் மனம் உடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story