தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி பழங்கோட்டை கோட்டைதிடல் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகன் கார்த்திக் (வயது27). இவர் குடித்துவிட்டு தாய், தந்தையுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கார்த்திக்கு குடிபோதையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருப் பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.


Next Story