பேரிகை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
பேரிகை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
பேரிகை அருகே உள்ள கொத்தகொட்டாவை சேர்ந்தவர் லிங்கப்பா (வயது 55). கூலித் தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire