பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x

தர்மபுரியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி மல்லிகா (வயது 53). இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story