ஓசூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ஓசூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் சானசந்திரம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தன்ராஜ். இவருடைய மனைவி ஷாலினி (வயது 20). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த ஷாலினி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story