தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள பொட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தசின்னையா மகன் பழனிச்சாமி (வயது 28). தொழிலாளி. இவருக்கும், அஞ்சுபுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த வள்ளிமயில் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான வள்ளிமயிலுக்கு வளைகாப்பு நடத்தி அவரை பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக பழனிச்சாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire