பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள பி.கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி பச்சியம்மாள் (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இந்த நிலையில் கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்றும் அவர்களுக்கு இடையே மீன்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பச்சியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire