தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த கவுரிபட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 29).தற்போது இவர் நாட்டரசன்கோட்டையில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த வினோத்குமார் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story