தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடைய மனைவி செல்வமலர் (வயது 64). இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பாண்டியராஜன் இறந்து விட்டார். இதனால் செல்வமலர் மனஅழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வமலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire