பிளஸ்-2 மாணவி தற்கொலை
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகள் அஸ்வினி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அஸ்வினி மிட்டப்பள்ளியில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire