இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள அம்மன் முத்தம்பட்டியை சேர்ந்த காந்தி மகன் வினோத்குமார் (வயது 23). இவரும், உசிலம்பட்டி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த மோனிகா (21) என்பவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய் வீட்டுக்கு வந்த மோனிகா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோனிகாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் இந்த தற்கொலை குறித்து உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.


Next Story