முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை

வாடிப்பட்டி,

சமயநல்லூர் ஊர்மெச்சி குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 64). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பாண்டி விஷம் குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story