வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள கனகமுட்லுவை சேர்ந்தவர் சரவணன் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் சரவணன் தனது பெற்றோரிடம் ரூ.2 ஆயிரம் செலவுக்காக கேட்டார். அதற்கு பெற்றோர் தர மறுத்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சரவணன் கடந்த 13-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story