வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

திருவெறும்பூர்,ஜூன்.5-

திருவெறும்பூரை அடுத்த குண்டூர் எம்.ஐ.டி. ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் முத்து பிரியன் (வயது 27). நேற்று முன்தினம் இரவு முத்து பிரியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்துபிரியன் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story