தற்கொலை எதற்குமே தீர்வு கிடையாது - தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்


தற்கொலை எதற்குமே தீர்வு கிடையாது - தெலங்கானா கவர்னர்  தமிழிசை சௌந்தரராஜன்
x

தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல என்றும் தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர் கூறினார்.

கோவை,

காவலர்கள் சங்கம் அமைத்து, தங்கள் கோரிகையை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

காவலர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றும், காவலர்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்களை ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல என்றும் அவர் கூறினார்.




Next Story