கோடைகால பயிற்சி தொடக்கம்


கோடைகால பயிற்சி தொடக்கம்
x
தினத்தந்தி 15 April 2023 12:30 AM IST (Updated: 15 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கேட்கே பயிற்சி மையத்தில் கோடை கால பயிற்சி தொடங்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல்-பழனி சாலையில் வேப்பந்தோப்பு சாலையில் அமைந்துள்ள கேட்கே கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில், பல்வேறு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடைகால பயிற்சியாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கம்ப்யூட்டர், ஆங்கில பயிற்சி, தட்டச்சு, சுருக்கெழுத்து, தையல், பேஷன் டிசைனிங், ரோபோடிக்ஸ் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இதில் குறிப்பாக 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சி.சி.பிளஸ், பைத்தான், ஜாவா உள்ளிட்ட கம்ப்யூட்டர் மென்பொருள் பயிற்சிகள் சிறந்த ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து பயிற்சிகளுக்கும் மாணவ-மாணவிகளின் நலன்கருதி அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கி, வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதே நோக்கமாகும் என்று கேட்கே கம்ப்யூட்டர் மையத்தின் நிர்வாக இயக்குனர் பி.சரவணன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story