சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா
காவல்கிணறு புண்ணியவாளன்புரத்தில் எஸ்.ஏ.வி. சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா
திருநெல்வேலி
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. குழுமத்தின் புதிய அங்கமாக எஸ்.ஏ.வி. சூப்பர் மார்க்கெட், காவல்கிணறு புண்ணியவாளன்புரம் நாற்கர சாலையில் புதிதாக தொடங்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. குருவானவர் நெல்சன் பால்ராஜ், கிரகாம்பெல் ஆகியோர் புதிய சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்தனர். இங்கு வீட்டு உபயோக பொருட்கள் மொத்த கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பொருட்களும் 20 முதல் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர். விழாவில் நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story