சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
வேலூர்
குடியாத்தம்
சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் குடியாத்தம் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேல் ஆய்வு செய்தார். அப்போது குடியாத்தம்-சித்தூர் சாலை, பரதராமி-பனமடங்கி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் கோட்ட பொறியாளர் ஆர்.என்.தனசேகரன், குடியாத்தம் உதவி கோட்ட பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், வேலூர் தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் கே.ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் ப.யோகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story