வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு


வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு
x

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நாதல்படுக்கை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்களில் மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கரைகள் பலப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.






Next Story