உப்பளங்களில் கூட்டுறவு சங்க மாநில பதிவாளர் ஆய்வு


உப்பளங்களில் கூட்டுறவு சங்க மாநில பதிவாளர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் உப்பளங்களில் கூட்டுறவு சங்க மாநில பதிவாளர் ஆய்வு

நாகப்பட்டினம்


நாகை மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் மற்றும் விற்பனை சங்க உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் உப்பளத்தை கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மண்டல இணைப்பதிவாளர் அருள்அரசு, சரக துணை பதிவாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story