ஊராட்சி செயலாளர் பணியிைட நீக்கம்


ஊராட்சி செயலாளர் பணியிைட நீக்கம்
x

ஊராட்சி செயலாளர் பணியிைட நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு ஊராட்சி செயலாளராக ரகுபதி என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஊராட்சி பணிகள் சரிவர செய்யாததால் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன், ஊராட்சி செயலாளர் ரகுபதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story