ஊஞ்சல் உற்சவம்


ஊஞ்சல் உற்சவம்
x

தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தாா்.


Next Story