ஊஞ்சல் உற்சவம்


ஊஞ்சல் உற்சவம்
x

சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று இரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்பாளுடன் எழுந்தருளிய சொக்கநாதர் சுவாமியை படத்தில் காணலாம்.

பெரம்பலூர்

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள சொக்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று இரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்பாளுடன் எழுந்தருளிய சொக்கநாதர் சுவாமியை படத்தில் காணலாம்.


Next Story