மீனாட்சி அம்மன் கோவிலில் ஊஞ்சல் திருவிழா


மீனாட்சி அம்மன் கோவிலில் ஊஞ்சல் திருவிழா
x

மீனாட்சி அம்மன் கோவிலில் ஊஞ்சல் திருவிழா நடைபெற்று வருகிறது.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 8-ம் நாளான நேற்று கோவிலில் உள்ள 100 கால் மண்டப ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Related Tags :
Next Story