நல்லிணக்க நாள் உறுதிமொழி ‌ஏற்பு


நல்லிணக்க நாள் உறுதிமொழி ‌ஏற்பு
x

ராணிப்பேட்டையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ‌ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ‌ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story