போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு
x

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் மற்றும் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ‌தலைமையில், போலீசார் உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துக்கருப்பன் (இணையவழி குற்றப்பிரிவு), விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) மற்றும் போலீசார், அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


Next Story