சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு
அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
சென்னை,
குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
Related Tags :
Next Story