தார் சாலை அமைக்க வேண்டும்


தார் சாலை அமைக்க வேண்டும்
x

தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


ஆற்காடு-வேலூர் மெயின் ரோட்டில் முதல் குறுக்கு தெரு (செட்டியார் பள்ளி எதிர் தெரு) சிமெண்டு சாலை முழுவதும் பெயர்ந்து அனைத்து இடங்களும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மோட்டார்சைக்கிள், சைக்கிள்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். பழுதாகி கிடக்கும் அந்த சிமெண்டு சாலையை பெயர்த்தெடுத்து விட்டு தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story