தார் சாலையை சீரமைக்க வேண்டும்


தார் சாலையை சீரமைக்க வேண்டும்
x

Tar road should be repaired என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


அரக்கோணம் தாலுகா அனந்தாபுரம் கிராமத்தில் கடந்தசில நாட்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலை சேதம் அடைந்து விட்டது. சேதமான சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பார்க்கின்றனர்.


Next Story