டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்


டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்
x

டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


அரக்கோணம்-சோளிங்கர் ரோடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் அங்கேயே சாலைகளில் குடிப்பதால் அவ்வழியே பஸ் நிலையத்திற்கு வரும் பெண்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்குள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story