3 மையங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு
வேலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது.
ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளுக்கான தேர்வு வேலூர் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது.
இந்த தேர்வு காலை, பிற்பகல் என 2 வேளையாக நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெறும் இத்தேர்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். எனினும் பலர் தேர்வு எழுதவரவில்லை.
இந்த தேர்வு வருகிற 14-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire