ஆசிரியர் தின விழா


ஆசிரியர் தின விழா
x
தினத்தந்தி 6 Sept 2023 12:30 AM IST (Updated: 6 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

புதுக்குளம் பஞ்சாயத்து மல்லக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. விழாவில் பஞ்சாயத்து தலைவர் சி.முத்துக்குட்டி பாண்டியன் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறி கேக் வெட்டி மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்மஸ் ராணி அலெக்ஸாண்ட்ரா, ஆசிரியர் ரூபேஷ் சாமுவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story