குழந்தையுடன் இளம்பெண் மாயம்


குழந்தையுடன் இளம்பெண் மாயம்
x

மத்திகிரி அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:

மத்திகிரி அருகே உள்ள பூனப்பள்ளியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் தனது 7 மாத ஆண் குழந்தையுடன் கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பிறகு வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story