வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் கந்தம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகணேஷ் (வயது 34), இவருக்கு சன்மதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ராஜகணேஷ் மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகணேஷ் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.


Next Story