கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

அரகண்டநல்லூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்:

அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது ஆதிச்சநல்லூரில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அர்ஜூனன் மகன் சங்கர்(வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story