நாககன்னிகா பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு


நாககன்னிகா பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு
x

நாககன்னிகா பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்:-

குத்தாலம் அருகே கடலங்குடி கிராமம் கீழத்தெருவில் நாககன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. இதன் முடிவில் யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகின. பின்னர் கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. முன்னதாக விநாயகர் மற்றும் வீரன் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story