காளி திருநடன வீதி உலா


காளி திருநடன வீதி உலா
x

காளி திருநடன வீதி உலா நடந்தது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:-

சுவாமிமலை ராஜவீதி மாரியம்மன் கோவில் தெருவில் சர்வசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பால்குட கோடாபிஷேகம் விழா நடந்து வருகிறது. இதையொட்டி காளி திருநடன வீதி உலா நிகழ்ச்சி நடந்து. அப்போது சுவாமிமலை காளியம்மன் கோவில் தெரு, கள்ளர் தெரு, பேசுவா சன்னதி தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு வீதிகள் வழியாக காளி வீதி உலா நடைபெற்றது. வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காவிரி ஆற்றில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்படுகிறது. இதையடுத்து கோடாபிஷேகம் நடைபெற உள்ளது.


Next Story