யானை வாகனத்தில் ராஜகோபாலசாமி


யானை வாகனத்தில் ராஜகோபாலசாமி
x

யானை வாகனத்தில் ராஜகோபாலசாமி அருள்பாலித்தார்.

திருவாரூர்

மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இங்கு ஆனி தெப்ப உற்சவம் நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் ராஜகோபாலசாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பலித்து வருகிறார். விழாவின் 6-ம் நாளான இன்று ராஜகோபாலசாமி கல்யாண அவசர திருக்கோலத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story