சந்தனக்காப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன்


சந்தனக்காப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன்
x
தினத்தந்தி 9 April 2023 7:15 PM GMT (Updated: 9 April 2023 7:15 PM GMT)

சந்தனக்காப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் அருள்பாலித்தார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story