நல்லம்பள்ளி அருகேபட்டாளம்மன் கோவில் திருவிழா


நல்லம்பள்ளி அருகேபட்டாளம்மன் கோவில் திருவிழா
x
தர்மபுரி

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே சவுளுப்பட்டியில் பட்டாளம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் ஊர்மாரியம்மன், முத்துமாரியம்மன், பளையூர் மாரியம்மன், மகாமாரியம்மன் மற்றும் சிவன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. பின்னர் பட்டாளம்மன் கோவிலுக்கு திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு, துள்ளுமாவு மற்றும் தட்டுவரிசை ஊர்வலமாக எடுத்து வந்து படைத்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story