கோவில் திருவிழா


கோவில் திருவிழா
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் யாகசாலை பூஜை, வில்லிசை, பால்குடம் ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம், சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், பக்தர்கள் நேமிசங்கள் படைத்தல், கும்பம் வீதி உலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story