விஸ்வநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
கும்பகோணம் விஸ்வநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
கும்பகோணம்;கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி மாதத்தில் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று இரவு 7 மணிக்கு திரு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி சிறப்பு பூஜைகள் செய்து சாமியை வழிபட்டனர். பூஜை ஏற்பாடுகளை விஸ்வநாதர் கோவில் பக்தா்கள் செய்து இருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire