மகாமாரியம்மன் கோவில் தீமிதிதிருவிழா


மகாமாரியம்மன் கோவில் தீமிதிதிருவிழா
x

குடவாசல் அருகே எண்ணைக்குடியில் மகாமாரியம்மன் கோவில் தீமிதிதிருவிழா 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது

திருவாரூர்

குடவாசல்;

குடவாசல் அருகே உள்ள சுரைக்காயூர் கிராமத்தை சேர்ந்த எண்ணைக்குடியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தீமிதி திருவிழா மற்றும் சாமி வீதிஉலா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story